சென்னை காட்டுப்பள்ளி துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்பட்டுள்ள மணல் விற்பனைக்கான முன்பதிவு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்த மணலை TNsand இணையதளத்திலும், கைபேசி செயலி மூலமாகவும் ஆன்லைனில் கட்டணம் செலுத்தி பதிவுசெய்து கொள்ளலாம். முதலில் பதிவுசெய்பவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும். What is the key objective of TNsand Booking Online? One of the main objective of launching this Tamil Nadu online sand booking system is to digitize the way of booking sand online. Important Note: Fill your vehicle details without errors. Incorrect form will not be accepted. TNsand ல் பதிவுசெய்யாத வாகனகளுக்கும் மணல் வழங்கப்படும். மாண்புமிகு உச்சநீதிமன்றம் ஆணைப்படி, ஒரு unit ( சுமார் 4.5 MT) மணலின் விலை ₹ 9,990.00 ஆகும்.