சத்தும் ஆரோக்கியமும் நிறைந்த கு யின ோ வா சாலட், உப்புமா மற்றும் புலாவ் செய்வது எப்படி? கு யின ோ வா என்பது புரதச்சத்து நிறைந்த தானியம். அரிசி, கோதுமை போன்ற கார்போ உணவுகளுக்கு பதிலாக பிரபலமாகி வரும் தானியம் இது. நம் நாட்டு சிறுதானியங்களான வரகு, சாமை, தினை, குதிரைவாலி போன்ற தானியங்களைப் போன்றது தான் இது. Meaning of Quinoa in Tamil language with definitions, examples, antonym, synonym. தமிழில் அர்த்தம் படிக்கவும். கு யின ோ வா என்பது உலகம் முழுவதும் பிரபலமடைந்து வரும் ஒரு சிறிய விதை. பலர் இதை அரிசி அல்லது பாஸ்தாவிற்கு ஆரோக்கியமான மாற்றாகப் பயன்படுத்துகின்றனர். இது சமைக்க எளிதானது, இயற்கையாகவே பசையம் இல்லாதது மற்றும் உங்கள் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது. Qui no a in Tamil Name: இந்த Qui no a என்பதன் தமிழ் பெயர் சீமை தினை ஆகும். குயினோவா வகைகள்: இந்த குயினோவா தானியத்தில் மூன்று வகைகள் உள்ளன.